
Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேர் யார்? முழு பட்டியல் இங்குள்ளது.

Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேர் யார்? முழு பட்டியல் இங்குள்ளது.

Pahalgam terror attack: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஒற்றுமையான நடவடிக்கை தேவை என ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது.

Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாககுதல் நடத்தப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

Pahalgam terrorist attack : திருமணமான 6 நாட்களே ஆன பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஹரியானாவைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை அதிகாரி கொல்லப்பட்டார்.

Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 275 வரை குறைந்து விற்பனையாகிறது.

Kerala Lottery Fifty Fifty FF-137: கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-137 குலுக்கல் முடிவுகள் இன்று (ஏப்ரல் 23) புதன் கிழமை மாலை 3 மணிக்கு வெளியாகும்.

Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.05 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கும் 4 வங்கிகள் குறித்தும், இந்த வங்கிகள் வழங்கும் ஸ்பெஷல் எஃப்.டி திட்டங்கள் குறித்தும் பார்க்கலாம்.

Terrorist attack in Jammu and Kashmir : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 சுற்றுலாப் பயணிகள் காயமுற்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Car accident in Cuddalore: தமிழ்நாட்டில் பைக் மீது கார் மோதியதில் அதிமுக பிரமுகர் மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.

Tripura Rains: திரிபுரா மாநிலத்தில் நேற்று பெய்த கனமழையால் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com