
ஜெய் பீம் வெற்றி பட இயக்குனர் ஞானவேல் டைரக்ஷனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். இந்தப் படம் மிகப்பெரிய தொகைக்கு விலை போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வேட்டையன் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் ராணா வில்லனாகவும், மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதற்கிடையில் படத்தின் உரிமையை...








