Akila Ramakrishnan

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
actor Amresh Mahajan

September 24, 2025-

Actor Amresh Mahajan dead: இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் நடந்த ராம்லீலாவின் போது, ​​தசரத மன்னராக நடித்துக் கொண்டிருந்த 73 வயது நடிகர் மேடையில் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோதே உயிரிழந்தார்.

Luxury Vehicle Smuggling Case

September 23, 2025-

Luxury Vehicle Smuggling Case: நடிகர்கள் பிரித்வி ராஜ், துல்கர் சல்மான் வீடுகள் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

Katrina Kaif Pregnancy

September 23, 2025-

Katrina Kaif Pregnancy : பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கர்ப்பம் தரித்துள்ளார். கணவர் விக்கி கௌஷல் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இதனை அவர் தெரிவித்துள்ளார்.

Soha Ali Khan

September 22, 2025-

Soha Ali Khan: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அறையில் தூங்க நான் அனுமதிக்கப்படவில்லை என்கிறார் அவரின் சகோதரி சோஹா அலிகான்.

Mammootty congratulates Mohan Lal

September 21, 2025-

Mammootty congratulates Mohan Lal : மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் மோகன் லாலுக்கு 2023ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Mohanlal

September 20, 2025-

Actor Mohanlal : நடிகர் மோகன்லாலுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது செப்டம்பர் 23 அன்று நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படுகிறது.

Deepika Padukone

September 20, 2025-

Deepika Padukone: கல்கி படத்தில் இருந்து விலகிய நிலையில், நடிகை தீபிகா படுகோனே, ஷாருக்கான் படத்தில் இணைகிறார்.

Deepika Padukone to leave Kalki

September 20, 2025-

Deepika Padukone to leave Kalki: கல்கி 2898 AD படத்தின் அடுத்த பாகத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Actor Vishal

September 19, 2025-

Actor Vishal : “அன்புத் தோழர் ரோபோ சங்கர் அவர்களின் திரையுலக பயணம் எளிதானதல்ல. நாம், சிறந்த நடிகரையும், நல்ல மனிதரையும் இழந்துவிட்டோம்” என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com