Akila Ramakrishnan

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
துடாரம் படத்தில் மோகன் லால் - ஷோபனா

April 26, 2025-

Thudarum box office collection day 1: மோகன்லால்-ஷோபனா நடிப்பில் வெளியான 'துடாரம்' திரைப்படம் 2025 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான 'எம்புரான்' படத்திற்குப் பிறகு இரண்டாவது பெரிய ஓப்பனிங் படமாக மாறியுள்ளது. இந்தப் படம் ரூ.5.5 கோடி முதல் நாளில் வசூலித்துள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சசிகுமார், சிம்ரன்

April 26, 2025-

Tourist Family: நடிகை சிம்ரன் இயக்குனரும் நடிகருமான சசிகுமாருக்கு புதிய படம் ஒன்றில் ஜோடியாக நடிக்கிறார். இதுகுறித்து நடிகை சிம்ரன் பேசியுள்ளார்.

சூர்யா, தனுஷ், விஷால்

April 26, 2025-

Surya Vs Dhanush: நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமாரின் பேச்சால் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யார்?

நடிகை நமிதா,  இயக்குனர் கே பாக்யராஜ்

April 26, 2025-

Director K Bhagyaraj: "நான் நடிகை நமீதாவின் தீவிர ரசிகன்; எனக்கு பிடித்த காட்சி இதுதான்" என பட விழா ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார் இயக்குனரும் நடிகருமான கே. பாக்யராஜ்.

ஏ.ஆர் ரஹ்மான்

April 25, 2025-

AR Rahman: 'வீர ராஜா வீர' பாடல் தொடர்பான பதிப்புரிமை வழக்கில் ஏ.ஆர். ரஹ்மான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பின்னடைவை சந்திக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

குட் பேட் அக்லி அஜித்

April 25, 2025-

Good Bad Ugly box office collection: தமிழ்நாட்டில் கடந்த 14 நாட்களில் நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா? இது குறித்த அறிவிப்பை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான்- சாய்ரா பானு

April 24, 2025-

AR Rahman: சாய்ரா பானு குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஏ.ஆர். ரஹ்மான் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது கடவுள் கூட மதிப்பாய்ப்பு செய்யப்படுவார் என்றார்.

நடிகர் சுப்பிரமணி

April 24, 2025-

Actor Subramani : பிரபல தமிழ் நடிகர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகை ரம்பா

April 23, 2025-

Actress Rambha: சினிமாவில் இடைவெளி எடுத்தது ஏன் என்பது தொடர்பாக தனது விளக்கத்தை பதிவு செய்துள்ளார் நடிகை ரம்பா. 1990 காலகட்டங்களில் நடிகை ரம்பாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது.

ஏ.ஆர். ரகுமான், தனுஷ்

April 22, 2025-

D56: நடிகர் தனுஷின் புதிய படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com