
Actor Madhavan: 2,400 ஆண்டுகள் ஆட்சி செய்த சோழர்களின் வரலாற்றை பாட புத்தகங்களில் வைக்காதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார் நடிகர் மாதவன்.

Actor Madhavan: 2,400 ஆண்டுகள் ஆட்சி செய்த சோழர்களின் வரலாற்றை பாட புத்தகங்களில் வைக்காதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார் நடிகர் மாதவன்.

Pakistani singer Abida Parveen: இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் பாடகி அபிதா பர்வீனின் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

Actress Sanam Shetty: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட குழுவை விமர்சித்து நடிகை சனம் செட்டி வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Thudaram Tamil remake: நடிகர் மோகன்லால் நடிகை ஷோபனா, காம்பினேஷனில் வெளியாகி கேரளத்தில் வசூலில் சக்கை போடு போடும் துடாரம் திரைப்படம் 2025 மே மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

Pakistani actress Hania Aamir: தாம் யாரையும் விமர்சித்து பதிவிடவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் என பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடிகை ஹனியா ஆமீர் விளக்கமளித்துள்ளார்.

Robo Shankar: பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் நடிக்கும் அம்பி திரைப்படம் மே ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Actress Vedika: நடிகை வேதிகா தனது முதல் காதல் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் யாரிடம் காதல் மயக்கம் கொண்டார் தெரியுமா?

Virat Kohlis biopic: பிரபல கிரிக்கெட் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் காட்டு தீ போல் பரவி வருகின்றன.

Actress Shreya: பிரபல நடிகை ஸ்ரேயா 42 வயது கவர்ச்சி நடனம் ஆட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது போன்ற நடனத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Gangsters 4 days box office collection: சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் கூட்டணியில் உருவாகியுள்ள கேங்கர்ஸ் திரைப்படம் கடந்த நான்கு நாளில் ரூபாய் ஒன்பது கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com