ஏ ஆர் ரகுமான் அவரது மனைவி சாய்ரா பானு தங்களின் விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர்.
ஏ ஆர் ரகுமான் அவரது மனைவி சாய்ரா பானு தங்களின் விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர்.
Published on: November 20, 2024 at 11:02 pm
A R Rahman’s net worth | இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் சாய்ராம் பானுவை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரு மகள்கள் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். 29 ஆண்டுகளாக இவரின் திருமண வாழ்க்கை சுமுகமாக சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று சாய்ரா பானு திடீரென விவாகரத்தை அறிவித்தார்.
இந்தச் செய்தி உண்மைதானா என நம்பவே பலருக்கும் சில மணி நேரங்கள் எடுத்துக் கொண்டன.
இதற்கிடையில் ஏ ஆர் ரகுமானின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அதில் இசை புயல் ஏ ஆர் ரகுமானுக்கு, அதிகாரப்பூர்வமாகவே ₹.2,100 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ ஆர் ரகுமான் அவரது மனைவியின் பிரிவு குறித்து பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com