20 ஆண்டு சினிமா வாழ்க்கை; நயன்தாராவின் சொத்து மதிப்பு தெரியுமா?

20 ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்து இருப்பவர் நடிகை நயன்தாரா. இவரின் சொத்து மதிப்பு தெரியுமா?

Published on: November 19, 2024 at 11:58 am

Net worth of Actress Nayanthara | தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரை, ‘லேடிஸ் சூப்பர் ஸ்டார்’ எனவும் திரையுலகினர் அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா நேற்று (நவம்பர் 18ஆம் தேதி) தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அப்போது அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களும் வெளியாகி உள்ளன. நடிகர் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் இந்த நயன்தாரா. பின் நாட்களில் இவர் தமிழ்நாட்டின் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துள்ள நடிகை நயன்தாரா, ₹.100 கோடி மதிப்புள்ள வீட்டில் வாழ்கிறார் என்றும் இவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ₹.200 கோடியை தாண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் netflix OTT தளத்தில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க ஷாருக், விஜய், பிரபாசை பின்னுக்குத் தள்ளிய அல்லு அர்ஜுன்; சம்பளத்தில் இவர்தான் டாப்!

நேபாள வெள்ள காட்சிகள், ‘காண முடியாத வேதனை’.. அமிதாப் பச்சன்! Amitabh Bachchan on Nepal Floods

நேபாள வெள்ள காட்சிகள், ‘காண முடியாத வேதனை’.. அமிதாப் பச்சன்!

Amitabh Bachchan on Nepal Floods : நேபாள நாட்டின் வெள்ள காட்சிகளை பார்க்க முடியவில்லை; கடும் வேதனையை கொடுக்கின்றன என ஹாலிவுட் நட்சத்திரம் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்….

பிரம்மாஸ்திரா 2 படத்தில் நடிக்கவில்லை.. தீபிகா படுகோன்! Brahmastra 2

பிரம்மாஸ்திரா 2 படத்தில் நடிக்கவில்லை.. தீபிகா படுகோன்!

Brahmastra 2: பிரம்மாஸ்திரா 2 திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன….

யஷ் டாக்ஸிக் பட விழாவில் திடீர் பரபரப்பு.. உருண்டு விழுந்த சவுண்ட் பாக்ஸ்.. ரசிகர்கள் இருவர் காயம்! Yash Toxic event

யஷ் டாக்ஸிக் பட விழாவில் திடீர் பரபரப்பு.. உருண்டு விழுந்த சவுண்ட் பாக்ஸ்.. ரசிகர்கள் இருவர் காயம்!

Yash Toxic event ; யஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி, ரசிகர்களால் நிரம்பிய நிலையில் நடைபெற்றது….

‘மோகன்லால் அண்ணன்; மம்முட்டி அப்பா மாதிரி’.. நடிகர் பிரித்விராஜ் Khalifa

‘மோகன்லால் அண்ணன்; மம்முட்டி அப்பா மாதிரி’.. நடிகர் பிரித்விராஜ்

‘Khalifa’: மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிரித்விராஜ், தனது புதிய படம் கலிஃபா குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com