ஆறுதல் அளித்த தங்கம் ; இன்றைய நிலவரம் தெரியுமா?

Gold Rate today in Chennai | சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 குறைந்து விற்பனையாகிறது.

Published on: October 24, 2024 at 9:56 am

Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ. 7,340 ஆகவும், பவுன் ரூ. 58,720 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 55 குறைந்து கிராம் ரூ.7,285 ஆகவும் பவுன் ரூ. 58,280 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,740 ஆகவும் பவுன் ரூ. 61,920 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொருத்தவரை கிராமுக்கு ரூ. 2 குறைந்து கிராம் ரூ.110 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.110,000 ஆகவும் காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று லேசான சரிவைக் கண்டுள்ளது.

இதையும் படிங்க நெருங்கும் தீபாவளி; தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்?

காத்திருக்கும் அதிர்ஷ்டம், ரூ.1 கோடி லாட்டரி பரிசு யாருக்கு? Kerala Lottery Result Today

காத்திருக்கும் அதிர்ஷ்டம், ரூ.1 கோடி லாட்டரி பரிசு யாருக்கு?

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல் 70 முடிவுகள் இன்று (செப்.23, 2026) வெளியாகின்றன….

ஓடியாங்க, ஓடியாங்க.. தங்கம் விலையில் அதிரடி சரிவு.. இன்றைய நிலவரம்! Gold Rate Today

ஓடியாங்க, ஓடியாங்க.. தங்கம் விலையில் அதிரடி சரிவு.. இன்றைய நிலவரம்!

Gold Rate Today: தங்கம் இன்று (செப்.23, 2026) சவரனுக்கு ரூ.400 சரிந்து காணப்பட்டது….

மல்டி அசெட் VS ஃப்ளெக்ஸி கேப்.. முதலீட்டாளர்களே, இதை தெரிஞ்சு வச்சிக்கோங்க! Flexi-Cap vs Multi-Asset Funds

மல்டி அசெட் VS ஃப்ளெக்ஸி கேப்.. முதலீட்டாளர்களே, இதை தெரிஞ்சு வச்சிக்கோங்க!

Flexi-Cap vs Multi-Asset Funds: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் ஃப்ளெக்ஸி-கேப் மற்றும் மல்டி-அசெட் ஃபண்டுகளில் எதை தேர்வு செய்வது என்பதில் குழப்பமடையலாம்….

எல்.பி.ஜி மானியம் பெற ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்.. அக்டோபர் 1 முதல் அமல்? LPG Subsidy

எல்.பி.ஜி மானியம் பெற ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்.. அக்டோபர் 1 முதல் அமல்?

LPG Subsidy: வீட்டு உபயோக எல்.பி.ஜி (LPG) சிலிண்டர்களுக்கு மானியம் பெற விரும்பும் நுகர்வோர், அக்டோபர் 1-ம் தேதிக்குள் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்க வேண்டும் என…

தங்கம் விலையில் அதிரடி சரிவு.. இன்று ரேட் என்னத் தெரியுமா? Gold rate today

தங்கம் விலையில் அதிரடி சரிவு.. இன்று ரேட் என்னத் தெரியுமா?

Gold rate Today: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.21, 2026) சரிந்து காணப்படுகிறது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com