Rushikalam Vanga | புதுயுகம் தொலைக்காட்சியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்த “ருசிக்கலாம் வாங்க” சீசன் – 2 சமையல் நிகழ்ச்சி, புதிய மாற்றங்கங்களோடு தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில், யோகாம்பாள் சுந்தர் அவர்கள் நவராத்திரியின் ஒன்பது தினங்களின் வண்ணங்கள் மற்றும் தேவியர்களின் கதைகளுடன் ஒன்பது நாட்களுக்கான பிரசாதங்களை செய்து காட்டுகிறார்.
அதுமட்டுமில்லாமல் ஒன்பது நாள்களுக்குமான ராகம், பாடல் மற்றும் தாண்டிய நடனங்கள் இணைந்து ருசிக்கலாம் வாங்க நிகழ்ச்சி நவராத்திரி ஸ்பெஷலாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் மீனாட்சி கலகலப்பாக கலந்துரையாடி வழங்குகிறார் . ருசிக்கலாம் வாங்க நவராத்திரி ஸ்பெஷல் வரும் மூன்றாம் தேதி முதல் மதியம் 12.30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இதையும் படிங்க
Bigboss Kannada: கர்நாடகாவில் பிக் பாஸ் வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்….
Joy Crizildaa vs Madhampatty Rangaraj: திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கிரிசில்டா கொடுத்த புகாரில், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் வரும் 26ம் தேதி…
Priyanka deshpande marriage: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, வசி என்பவரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்துகொண்டனர்….
Priyanka Deshpande Marriage: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது இரண்டாவது திருமணம் என கூறப்படுகிறது….
உலகத் தரத்தில் ஓர் உன்னத சமையல் நிகழ்ச்சி – மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2 தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம