தமிழ் திரையுலகின் முதல் திருநங்கை இயக்குனர்: நீல நிறச் சூரியன் டீசர் வெளியீடு!

தமிழ் திரையுலகின் முதல் திருநங்கை இயக்குனர் சக்யுக்தா விஜயன் டைரக்டு செய்துள்ள நீல நிறச் சூரியன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Published on: September 30, 2024 at 11:00 pm

Updated on: September 30, 2024 at 11:01 pm

Neela nira suriyan Movie Teaser | தமிழ் திரையுலகின் முதல் திருநங்கை இயக்குனராக சம்யுக்தா விஜயன் அறியப்படுகிறார். இவரின் இயக்கத்தில் நீல நிறச் சூரியன் படம் தயாராகி உள்ளது.

தமிழில் நீல நிறச் சூரியன் என்ற படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தை சக்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ளார். ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் தான் ஆண் அல்ல; பெண் என உணர்ந்து அவர் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை மூலமாக பெண்ணாக மாற முடிவு செய்கிறார்.

நீல நிறச் சூரியன் டீசர்

அவரை இந்தச் சமூகம் ஏற்றுக்கொண்டதா? அவர் என்னென்ன பிரச்னைகளை அனுபவிக்கிறார் என்பதுதான் நீல நிறச் சூரியனின் கதை. இந்தப் படம் திருநங்கைகளின் வலி பற்றி ஆழமாக எடுத்துக் கூறுகிறது. இந்தப் படம் குறித்து பேசிய திருநங்கை இயக்குனர் சம்யுக்தா விஜயன், “படத்தில் திருநங்கைகளின் வலியை நாடகத் தன்மை இல்லாமல் கொடுக்க விரும்பினேன். திருநங்கைகள் படும் துயரை இதில் காட்சிப்படுத்தியுள்ளேன்” என்றார்.

நீலச் நிறச் சூரியன் படம் சர்வதேச இந்திய திரைப்பட விழா மற்றும் கிளாஸ்கோ திரைப்பட விழா உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்று பாராட்டை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் டீசரை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

10ஆம் வகுப்பு படிக்கும்போதே சினிமா ஆசை.. ஆடிசன் என்ற பெயரில்.. நடிகை ஸ்வாசிகா! Swasika's Love for Cinema

10ஆம் வகுப்பு படிக்கும்போதே சினிமா ஆசை.. ஆடிசன் என்ற பெயரில்.. நடிகை ஸ்வாசிகா!

Swasika’s Love for Cinema : நடிகை ஸ்வாசிகாவுக்கு, சினிமா மீதான மோகம் 10ஆம் வகுப்பு படிக்கும்போதே ஏற்பட்டுள்ளது….

பாக்யராஜ் நினைவு அஞ்சலி.. கோவையில் நடக்கிறது! Tribute to Bhagyaraj

பாக்யராஜ் நினைவு அஞ்சலி.. கோவையில் நடக்கிறது!

Tribute to Bhagyaraj: மறைந்த இயக்குனர் கே. பாக்யராஜ் நினைவு அஞ்சலி கோவையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெறுகிறது….

நடிகர் விஜயின் ஜனநாயகன் எப்போது ரிலீஸ் ஆகும்? படம் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? Jananayagan Release Buzz

நடிகர் விஜயின் ஜனநாயகன் எப்போது ரிலீஸ் ஆகும்? படம் சந்திக்கும் சிக்கல்கள் என்ன?

Jananayagan Release Buzz: நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்….

அஜித் குமார் புதிய படத்தில் நடிக்கிறாரா? இயக்குனர் யார்? Ajith Kumar

அஜித் குமார் புதிய படத்தில் நடிக்கிறாரா? இயக்குனர் யார்?

Ajith Kumar: நடிகர் அஜித்குமார் புதிய படங்களில் நடிக்கிறாரா? இயக்குனர் யார் தெரியுமா?…

நான் சிம்புவின் தீவிர ரசிகை.. மனம் திறந்த கயாடு லோகர்..! Kayadu Lohar

நான் சிம்புவின் தீவிர ரசிகை.. மனம் திறந்த கயாடு லோகர்..!

Kayadu Lohar: தாம் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகை என தெரிவித்துள்ள நடிகை கயாடு லோகர், அவருடன் இணைந்து நிச்சயமாக திரைப்படம் ஒன்றில் நடிப்பேன் எனவும் நம்பிக்கை…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com