CMR Green Technologies IPO: சி.எம்.ஆர் க்ரீன் டெக்னாலஜிஸ் ஐ.பி.ஓ.க்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப ஏற்பட்டுள்ளது.
CMR Green Technologies IPO: சி.எம்.ஆர் க்ரீன் டெக்னாலஜிஸ் ஐ.பி.ஓ.க்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப ஏற்பட்டுள்ளது.

Published on: June 6, 2026 at 12:29 pm
புதுடெல்லி, ஜூன் 6, 2026: சி.எம்.ஆர் க்ரீன் டெக்னாலஜிஸ் ஐ.பி.ஓ.-க்கு முதலீட்டாளர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஐ.பி.ஓ மொத்தமாக 127.04 மடங்கு சந்தாதாரர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஐ.பி.ஓ ஜூன் 10, 2026 அன்று தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) மற்றும் மும்பை பங்குச் சந்தையில் (பி.எஸ்.இ)-யில் பட்டியலிடப்பட உள்ளது. இதில், ₹630.88 கோடி மதிப்பிலான பங்குகள் ஆஃபர் ஃபார் சேல் என்ற நடைமுறையில் விற்பனை நடைமுறைக்கு வருகின்றன.
மேலும், தகுதிவாய்ந்த நிறுவன வாங்கும் நபர்கள் பிரிவில் 270.46 மடங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3.29 கோடி பங்குகள், ஒவ்வொன்றும் ₹2 முகவிலை கொண்டதாக வெளியிடப்பட்டன. இதன் கிரே மார்க்கெட் பிரிமீயம் (ஜி.எம்.பி) 37% உயர்ந்து ₹72 ஆக உள்ளது. இதன் அடிப்படையில், பட்டியலிடும் விலை சுமார் ₹264 ஆக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
கடந்த வாரத்தில் ஜி.எம்.பி 13% இருந்த நிலையில், மிகக் குறுகிய காலத்தில் 37% ஆக உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களின் உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க : தனியார்மயம் ஆகிறதா ESIC.. உண்மை நிலவரம் என்ன? பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com