Optical Illusion | இந்த ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் குடோன் சாவியை கண்டுபிடிக்க வேண்டும்; போட்டியாளருக்கான நேரம் 7 வினாடிகள் ஆகும்.
February 6, 2025
Optical Illusion | இந்த ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் குடோன் சாவியை கண்டுபிடிக்க வேண்டும்; போட்டியாளருக்கான நேரம் 7 வினாடிகள் ஆகும்.
Published on: September 20, 2024 at 9:01 am
Optical Illusion | ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயைகள் நம் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை கொடுப்பவை. இவை பார்க்க எளிதாக தோன்றினாலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள புதிரை கண்டுபிடிப்பது என்பது சற்று சவாலானது.
அதிலும் கொடுக்கப்பட்டுள்ள ஒரு நேரத்துக்குள் இந்த புதிரை விடை தீர்ப்பது என்பது உள்ளபடியே சவாலானது என்பதில் மாற்று கருத்து இல்லை. எனினும் கொடுக்கப்பட்டுள்ள அந்த நேரத்துக்குள் புதிர்-ஐ தீர்க்கும் அதி புத்திசாலிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தற்போது நமது முன்னே உள்ள இந்த ஆப்டிக்கல் இல்யூசன் படத்தில், தொலைந்த குடோன் சாவியை கண்டுபிடிக்க வேண்டும்; இதற்கு நமக்கு கொடுக்கப்பட்டுள்ள டைம், ஏழு வினாடிகள் ஆகும்.
உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் புதிரை கண்டுபிடித்து காட்டுங்கள்.
த டைம் இஸ் ஸ்டார்ட் நவ்.
07
06
06
05
04
03
02
01
போட்டிக்கான நேரம் முடிந்துவிட்டது; வெற்றியாளருக்கு வாழ்த்துக்கள். சரியான விடையை கண்டுபிடிக்க முடியாதவர்கள் குழப்பம் அடைய வேண்டாம். சரியான விடை இங்கு வட்டவிட்டு காட்டப்பட்டுள்ளது.
மீண்டும் ஒரு புதிரோடு சந்திப்போம். திராவிடன் டைம்ஸ் நேயர்களுக்கு வாழ்த்துக்கள்.
இதையும் படிங்க : கடல் மாலுமியின் மனைவி எங்கே இருக்காங்க? 4 நொடி டைம்.. நீங்கதான் ஷார்ப்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com