Kamal Haasan Backs Anbil Mahesh: “நான் கண்ட கனவு திட்டங்களை செயல்படுத்துகிறார் எனக் கூறி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் கமல்ஹாசன்.
Kamal Haasan Backs Anbil Mahesh: “நான் கண்ட கனவு திட்டங்களை செயல்படுத்துகிறார் எனக் கூறி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் கமல்ஹாசன்.

Published on: April 20, 2026 at 10:19 pm
Updated on: April 21, 2026 at 12:25 am
திருச்சி, ஏப்.20, 2026: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, “நான் கண்ட கனவுத்திட்டங்களை அன்பில் மகேஷ் சிறப்பாக செயல்படுத்துகிறார்; தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயன்றார்கள். தர்மேந்திர பிரதானின் இந்தச் செயலை வியாபாரி கூட செய்யமாட்டார்” என்றார்.
சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்.23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: வாக்குப்பெட்டி என்னை ஒருமுறை ஏமாற்றி விட்டது.. நடிகர் கமல்ஹாசன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com