மீசை முறுக்கிய பஞ்சாப்.. குஜராத் டைட்டன்ஸ் போராடி தோல்வி!

IPL 2026: ஐபிஎல் 2026-இல் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Published on: April 1, 2026 at 12:02 pm

சண்டிகர், ஏப்.1, 2026: ஐபிஎல் 2026-இல் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டுப்பகுதி பேட்டிங் வீழ்ச்சியை சமாளித்த பஞ்சாப் கிங்ஸ், கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றியைப் பெற்றது.

வெற்றிக்கு யார் காரணம்?

ஐபிஎல் கிரிக்கெட்டில், அறிமுக வீரர் கூப்பர் கான்லி ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் குவித்து, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு குஜராத் டைட்டன்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்த உதவினார்.
இந்த போட்டி நேற்றிரவு, முல்லான்பூர், நியூ சண்டிகரில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

குஜராத் பேட்டிங்

இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், பஞ்சாப்பின் கூப்பர் கான்லி, சிறப்பான ஆட்டத்துக்காக போட்டியின் சிறந்த வீரர் என அறிவிக்கப்பட்டார்.

இன்றைய போட்டி

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. போட்டி நடைபெறும் இடம், லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானம் ஆகும். இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதையும் படிங்க; IPL 2026.. போலார்ட் சாதனையை தகர்த்த சுனில் நரேன்.. என்ன தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com