நாடாளுமன்றத்தில் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி.. பாத்திரம், கரண்டியுடன் திரிணாமூல் காங்கிரஸ்!

Rahul Gandhi: நாடாளுமன்றத்தில் எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம் குறித்து ராகுல் காந்தி எழுப்பியதால் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

Published on: March 12, 2026 at 7:04 pm

Updated on: March 12, 2026 at 7:41 pm

டெல்லி மார்ச் 12 2026; இந்தியாவில் எல்.பி.ஜி. (LPG) நெருக்கடி குறித்து, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மீது ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ விமர்சித்தார். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

முன்னதாக, நாட்டில் நிலவும் எல்.பி.ஜி. (LPG) நெருக்கடி குறித்து, மக்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் (TMC) எம்.பிக்கள் பலர் — மகுவா மொயித்ரா, சயனி கோஷ் மற்றும் பிரதீமா மொண்டல் உள்ளிட்டோர், பாத்திரங்கள், வாணலிகள், கரண்டிகள் போன்றவற்றை கொண்டு வந்து அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாஜக எம்.பி. அஷ்வினி வைஷ்ணவ், இந்த பிரச்சினையை அரசியல் நோக்கில் பார்க்க வேண்டாம் என்றும், இதுபற்றி நாடு ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: டெல்லி மீன் சந்தையில் தீ விபத்து.. 400 குடிசைகள் நாசம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com