Gold rate today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து விற்பனையாகிறது.
Gold rate today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து விற்பனையாகிறது.

Published on: March 10, 2026 at 12:06 pm
Updated on: March 10, 2026 at 12:07 pm
சென்னை, மார்ச் 10, 2026: தங்கம் விலை கடந்த சில தினங்களாக குறைந்துகொண்டே வந்த நிலையில், மீண்டும் உயரத் துவங்கி உள்ளது.
இன்றைய தங்கம் விலை
தங்கம் விலை இன்று கிராமுக்கு ₹ 100 உயர்ந்து சவரனுக்கு ₹ 800 உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 15 ஆயிரத்து 050க்கும், எட்டு கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹ 120,400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 16 ஆயிரத்து 418க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 344 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தமட்டில் ஒரு கிலோ தங்கம் நேற்று 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று பத்தாயிரம் உயர்ந்து மூன்று லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 300 ஆக உள்ளது.
இதையும் படிங்க: பெண்கள் அதிகாரமளிப்பு.. 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்கள்.. எஸ்.பி.ஐ அறிமுகம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com