₹400 கோடி சாம்ராஜ்யம்.. நடிகர் மோகன்லால் உருவாக்கியது எப்படி?

Mohanlal Net Worth: மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலுக்கு ரூபாய் 400 கோடி நிகர மதிப்பிலான சத்துக்கள் இருப்பதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

Published on: March 7, 2026 at 6:36 pm

Updated on: March 7, 2026 at 10:27 pm

திருவனந்தபுரம் மார்ச் 7 2026; மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக திகழ்ந்தவர் நடிகர் மோகன்லால்; இந்திய அளவில் பெரும் ரசிகர் பட்டாளங்களை பெற்ற சில நடிகர்களில் மோகன்லால் முக்கியமானவர். இவருக்கு ரூபாய் 400 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து பார்க்கலாம்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 400 கோடி ரூபாய் (அமெரிக்க டாலர் 50 மில்லியன்) எனக் கணிக்கப்படுகிறது. பெரிய படங்களுக்கு மோஹலால் ஒரு படத்திற்கு 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

மேலும் கல்ஃப் பகுதியில் வெளிநாட்டு உரிமைகளையும் பெற்றுள்ளார். சிறிய அளவிலான படங்களான ‘திரிஷ்யம்’ போன்ற நடுத்தர 5-6 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2019 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட அறிக்கையின்படி, அந்த ஆண்டில் மட்டும் திரைப்படங்களிலிருந்து ரூ.64.5 கோடி சம்பளம் பெற்றார்.

வணிக முதலீடுகள்

மோஹலால் கறி மசாலா, மசாலா பொருட்கள், பிக்கிள்ஸ் ஆகியவற்றை விற்கும் பிராண்ட் நடத்துகிறார். கல்ஃப் சந்தையில் மட்டும் 6 மாதங்களில் 3 கோடி ரூபாய் விற்பனை நடைபெற்றது. அவரது நண்பருடன் ஆஷீர்வாத் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ‘திரிஷ்யம்’, ‘நரன்’ போன்ற பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். கேரளாவில் திரைப்பட ஸ்டூடியோ நடத்துகிறார்.

இதையும் படிங்க : ரஜினி, விஜய் அனுபவம்.. நல்ல கதை மொழி எல்லைகளை கடந்து வெல்லும்.. நடிகை மாளவிகா மோகனன்!

தவறான ரயிலில் ஏறிவிட்டால் துன்பப்படுவதை விட இறங்குவது மேலானது.. விவாகரத்து குறித்து ஹன்சிகா மோத்வானி
Hansika Motwani

தவறான ரயிலில் ஏறிவிட்டால் துன்பப்படுவதை விட இறங்குவது மேலானது.. விவாகரத்து குறித்து ஹன்சிகா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com