Delhi Metro Service: ஹோலி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் மதியம் 2:30 வரை மெட்ரோ ரயில் சேவைகள் கிடைக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Delhi Metro Service: ஹோலி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் மதியம் 2:30 வரை மெட்ரோ ரயில் சேவைகள் கிடைக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Published on: March 3, 2026 at 9:26 pm
Updated on: March 3, 2026 at 9:40 pm
புதுடெல்லி, மார்ச் 3 2026: ஹோலி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (மார்ச் 4, 2026) ஹோலி பண்டிகையை முன்னிட்டு, டெல்லி மெட்ரோ சேவைகள் மதியம் 2:30 மணி வரை அனைத்து வழித்தடங்களிலும், விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைன் உட்பட, கிடைக்காது என்று டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
மதியம் 2:30 மணிக்குப் பிறகு, அனைத்து வழித்தடங்களிலும் தொடக்க நிலையங்களிலிருந்து ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கும், அதன் பின்னர் வழக்கம்போல இயங்கும்.
இதையும் படிங்க : ஈரான்- அமெரிக்கா போர்.. துபாய், சவுதி, இஸ்ரேல், கத்தார் ஏர் இந்தியா ரத்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com