உங்கள் கண்களுக்கு சவால்.. வேறுபட்டிருக்கும் வீட்டை கண்டுபிடிங்க!

Optical illusion: கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் இல்லூஷன் படத்தில் ஒரு வீடு மட்டும் வித்தியாசமாக உள்ளது. அந்த வீட்டை பத்து வினாடியில் கண்டுபிடிங்கள் பார்க்கலாம்.

Published on: March 3, 2026 at 11:39 am

சென்னை, மார்ச் 03, 2026: ஆப்டிக்கல் இல்லூஷன் பல அறிவாற்றல் மற்றும் உளவியல் நன்மைகளை வழங்குகின்றன. இது கவனிக்கும் திறன்களை மேம்படுத்துவதோடு மூளையை புதிய வழிகளில் சிந்தித்து செயலாக்க ஊக்குவிக்கிறது. இதில் உருவாக்கப்பட்டுள்ள படங்கள் முதலில் கண்ணுக்கு புலப்படாத வகையிலும் பின் உற்றுநேக்கும் போது புலப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இது விளையாடுபவரின் மனதிற்கு ஒரு நல்ல பயிற்சியாக அமைகிறது. இந்த புதிர் விளையாட்டு அன்றாட வாழ்க்கையில் கூர்மையாகக் காணும் திறனுக்கும் வழிவகுக்கும். இது பல்வேறு சூழ்நிலைகளில் சிக்கல் தீர்க்கும் திறனை மேம்படுத்துகிறது. இதுபோன்ற புதிர்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஆர்வமுள்ளவராக இருந்தால்,  இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது. என்ன சவாலுக்கு தயாரா?

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒரே மாதிரி ஏராளமான வீடுகள் இருப்பது போன்று காட்சியளிக்கிறது. இந்த படத்தில் ஒரே ஒரு வித்தியாசமான வீடு உள்ளது. அந்த வீட்டை கண்டுபிடிங்கள் பார்க்கலாம். வித்தியாசமான அந்த வீட்டை கண்டுபிடிக்க உங்களுக்கு பத்து வினாடிகள் மட்டுமே உள்ளன. இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 9 8 7 6 5 4 3 2 1 வித்தியாசமான அந்த வீட்டை கண்டுபிடிக்க முடிந்ததா?

இதையும் படிங்க : எந்த படகு முதலில் மூழ்கும்; அதி புத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்!

யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் வித்தியாசமான அந்த வீட்டை கண்டறிவதில் வெற்றி பெற்றிருந்தால், ஆப்டிகல் மாயை IQ சோதனையைத் தீர்ப்பதில் நீங்கள் உண்மையிலேயே தலைசிறந்தவர்.பெரும்பாலானோர் இதில் தோல்வியை சந்தித்துள்ளனர்.

உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ! மேலே இருந்து 3 வது வரிசையை உற்று நோக்கவும், இடது பக்கத்திலிருந்து 5 வது வீட்டிற்கு செல்லவும். இந்த வீட்டின் ஜன்னல் மற்ற எல்லா வீடுகளிலிருந்தும் வேறுபட்டவை.

இதையும் படிங்க :அடர்ந்த காட்டுக்குள் பதுங்கி இருக்கும் டைனோசர்.. 10 செகண்ட்ல கண்டுபிடிங்க.. மூளைக்கு செம்ம தீனி!

கண்ணுக்கு விருந்தளிக்கும் ஆப்டிகல் இல்யூஷன்.. படத்தில் பறக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிங்க பார்க்கலாம்!
Optical Illusion

கண்ணுக்கு விருந்தளிக்கும் ஆப்டிகல் இல்யூஷன்.. படத்தில் பறக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிங்க பார்க்கலாம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com