DMK Announces Protest: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு நலன்கள் புறக்கணிக்கப்பட்டதாக, பிப்ரவரி 12ஆம் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
DMK Announces Protest: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு நலன்கள் புறக்கணிக்கப்பட்டதாக, பிப்ரவரி 12ஆம் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

Published on: February 7, 2026 at 7:05 pm
சென்னை, பிப்.7, 2026: தி.மு.க கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளன. மத்திய பட்ஜெட் பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்தப் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.இந்த ஆர்ப்பாட்டம் பிப்.12ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு துணைபோகும் அ.தி.மு.க.வை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : பாங்காங் டூ சென்னை.. ரூ.23 கோடி உயர்ரக கஞ்சா.. கேரள இளைஞர்கள் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com