‘நிபா வைரஸ் அரிதானது, அதேநேரம் ஆபத்தானது’.. உலக சுகாதார தலைவர்!

Nipah virus infection in India: “நிப்பா அரிதானது ஆனால் தீவிரமானது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்.

Published on: February 2, 2026 at 10:08 am

வாஷிங்டன், பிப்.2, 2026: உலக சுகாதார அமைப்பின் தலைவர், நிபா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய பாதிப்புகள் இந்தியாவிலேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மற்ற எந்த நாட்டிலும் இதுவரை பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியெசஸ் சனிக்கிழமை (ஜன.31, 2026) கூறுகையில், ““நிபா வைரஸ் சம்பவங்கள் அரிதானவை, ஆனால் மிகவும் தீவிரமானவை” என்று எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து, “இந்தியாவில் மேற்குவங்கத்தில் பதிவான இரண்டு நிப்பா வைரஸ் தொற்று சம்பவங்கள், 1998-இல் வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து இந்த மாநிலத்தில் பதிவான மூன்றாவது சம்பவமாகும்” என ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “இந்திய அதிகாரிகள் 190-க்கும் மேற்பட்ட தொடர்புகளை கண்காணித்து வருகின்றனர், இதுவரை யாருக்கும் நோய் உருவாகவில்லை.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, அதிகாரிகள் நோய் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை அதிகரித்துள்ளனர். சுகாதார அமைப்புகளில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி தொடர்ந்து தகவல் வழங்கி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அமெரிக்க அதிபருக்கே இந்நிலையா? விமானத்துக்கு என்னப்பா ஆச்சு? பரபரப்பு!

டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜோஸ் பட்லர்.. 15,000 ரன்களை கடந்த முதல் வீரர்! Jos Buttler

டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜோஸ் பட்லர்.. 15,000 ரன்களை கடந்த முதல்

Jos Buttler: டி20 கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜோஸ் பட்லர் படைத்துள்ளார்….

அஜித் அகர்கர் பதவி விலக முடிவு.. ரோகித் சர்மா விவகாரம் காரணமா? Ajit Agarkar

அஜித் அகர்கர் பதவி விலக முடிவு.. ரோகித் சர்மா விவகாரம் காரணமா?

Ajit Agarkar: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலக அஜித் அகர்கர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக, பிசிசிஐக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்….

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. தேசிய கொடி ஏந்திச் செல்பவர்கள் யார்? முதல் பதக்கம் உறுதி! Asian Games 2026

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. தேசிய கொடி ஏந்திச் செல்பவர்கள் யார்? முதல் பதக்கம்

Asian Games 2026: ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் இந்திய கொடியேந்திகளாக மனு பாக்கர், தஜிந்தர்பால் சிங் தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்….

செஸ் ஒலிம்பியாட் தடுமாற்றம்.. 2700 ரேட்டிங்கை இழந்த குகேஷ்! Chess Olympiad

செஸ் ஒலிம்பியாட் தடுமாற்றம்.. 2700 ரேட்டிங்கை இழந்த குகேஷ்!

Chess Olympiad: செஸ் ஒலிம்பியாடில் இந்திய அணிக்கு தடுமாற்றமான தொடக்கம் ஏற்பட்டுள்ளது. 2700 ரேட்டிங்கை குகேஷ் இழந்துள்ளார்….

ஜப்பானை வீழ்த்திய இந்தியா.. பேட்டிங்கில் கலக்கிய ஷபாலி.. பவுலிங்-கில் சிதறடித்த ஸ்ரீ சரணி! India Defeat Japan

ஜப்பானை வீழ்த்திய இந்தியா.. பேட்டிங்கில் கலக்கிய ஷபாலி.. பவுலிங்-கில் சிதறடித்த ஸ்ரீ சரணி!

India Defeat Japan: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டுப் போட்டியின் காலிறுதியில் ஜப்பானை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஸ்ரீ சரணி…

வைபவ் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.. கௌதம் கம்பீர்! Vaibhav Sooryavanshi

வைபவ் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.. கௌதம் கம்பீர்!

Vaibhav Sooryavanshi: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், 15 வயது இளம் திறமைசாலி வைபவ் சூர்யவன்ஷிக்கு உடனடி வாய்ப்பு கிடையாது என்று தெளிவுபடுத்தியுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com