Sabarimala: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை இரவு 11 மணி வரை மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
Sabarimala: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை இரவு 11 மணி வரை மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

Published on: January 18, 2026 at 12:52 pm
சபரிமலை, ஜனவரி 18 2026: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஜனவரி 14ஆம் தேதி மகர சங்கராந்தி தினத்தன்று மகர விளக்கு பூஜையும் தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது.
மகரஜோதி உற்சவத்தை முன்னிட்டு இன்று 30 ஆயிரம் பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். பின்னர் நடை அடைக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா தேர்தல்.. கவுரி லங்கேஷ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வெற்றி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com