மருத்துவமனைகளை குடிப்பகங்கள் ஆக்கியதே திமுகவின் சாதனை.. அன்புமணி ராமதாஸ்!

Anbumani Ramadoss: மருத்துவமனைகளை குடிப்பகங்களாக மாற்றியதே திமுகவின் சாதனை என விமர்சித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Published on: January 3, 2026 at 2:19 pm

சென்னை ஜனவரி 3, 2026: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுக அரசை விமர்சித்து அறிக்கை ஒன்றை இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மருத்துவமனைகளை குடிப்பகங்களாக மாற்றியதே திமுக அரசின் சாதனை” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அன்புமணி ராமதாஸ் மேலும், ” சிவகங்கை மாவட்டம் சொம்பனூர் அரசு மருத்துவமனையில் மது விருந்துடன், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன; மேலும் அந்த நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களோ அல்லது பிற பணியாளர்களோ இல்லை என்ற செய்தியும் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, ” மருத்துவமனைகளை குடிப்பகங்களாக மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை” எனவும் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: அமித் ஷாவிடம் பேசினேன்.. ஓபிஎஸ் ஓபன் டாக்!

அண்ணா பல்கலை., ஆரம்பாக்கம், கோவை நிகழ்வுகள் இல்லாத தமிழகம் உருவாகும் நாள் தான் உண்மையான மகளிர் நாள்.. மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!
International women's Day2026

அண்ணா பல்கலை., ஆரம்பாக்கம், கோவை நிகழ்வுகள் இல்லாத தமிழகம் உருவாகும் நாள் தான்

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா?..அன்புமணி கண்டனம்
Anbumani Ramadoss

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா?..அன்புமணி கண்டனம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com