UAPA Act: உபா சட்டம் கொண்டு வரப்பட்டபோது தி.மு.க எதிர்த்தது என திருச்சி சிவா எம்.பி கூறியுள்ளார். மேலும், உபா சட்டம் மிசா சட்டத்தை விட கொடுமையானது என்றார்.
UAPA Act: உபா சட்டம் கொண்டு வரப்பட்டபோது தி.மு.க எதிர்த்தது என திருச்சி சிவா எம்.பி கூறியுள்ளார். மேலும், உபா சட்டம் மிசா சட்டத்தை விட கொடுமையானது என்றார்.
Published on: October 4, 2025 at 10:45 pm
மதுரை, அக்.4, 2025: மதுரையில் சனிக்கிழமை (இன்று) நடந்த தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் திருச்சி சிவா கலந்துகொண்டார். அப்போது, உபா சட்டம் கொண்டுவரப்பட்ட போது தி.மு.க எதிர்த்தது என்றார். மேலும், உபா சட்டம் மிசா சட்டத்தை விட கொடுமையானது” என்றார்.
தொடர்ந்து பேசிய திருச்சி சிவா எம்.பி., “இந்தி மொழிக்கு எழுத்துக்கூட கிடையாது. ஆகவே, நம் மொழி மீது குறிவைப்பவர்களை விரட்டியடிக்க வேண்டும்” என்றார். இதையடுத்து அதிமுகவை விமர்சித்த திருச்சி சிவா, “பாரதிய ஜனதா கட்சி இங்கே சிலரின் துணையோடு வருகிறது” என்றார்.
தேர்தல் நம்பிக்கை
தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை நசிந்து வருகிறது என்றும் தேர்தல் ஆணையர் நியமனம் குறித்தும் திருச்சி சிவா விமர்சித்துப் பேசினார்.
இதையும் படிங்க : தன்னலமற்ற தியாகம், மாமனிதர்கள்.. திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவாவை போற்றிய மோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com