M.K. Stalin: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சென்னை குடிநீர் செயலி”யை அறிமுகப்படுத்தினார்.
M.K. Stalin: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சென்னை குடிநீர் செயலி”யை அறிமுகப்படுத்தினார்.
Published on: September 21, 2025 at 10:46 am
சென்னை, செப்.21, 2025: சென்னை குடிநீர் குறைதீர்ப்பு செயலியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார்.
சென்னை மெட்ரோ குடிநீர் (ChennaiMetroWater) தொடர்பான அனைத்துப் புகார்களையும் எளிமையாகப் பதிவு செய்ய 'சென்னை குடிநீர் செயலி' எனும் புதிய செயலி (Mobile App) அறிமுகம்!#mkstalin | #DMK | #dravidantimes | #chennaimetrowater pic.twitter.com/YjrqjACxfo
— Dravidan Times (@DravidanTimes) September 21, 2025
இது தொடர்பாக ட்விட்டர் எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சென்னை மெட்ரோ குடிநீர் (ChennaiMetroWater) தொடர்பான அனைத்துப் புகார்களையும் எளிமையாகப் பதிவு செய்ய ‘சென்னை குடிநீர் செயலி’ எனும் புதிய செயலி (Mobile App) அறிமுகம்! இதில், புகைப்படம் மற்றும் இடம் (location) இணைத்துப் புகார் தெரிவித்தால், உரிய காலத்தில் உதவிப் பொறியாளர் மூலம் தீர்வு காணப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
📲 #ChennaiMetroWater தொடர்பான அனைத்துப் புகார்களையும் எளிமையாகப் பதிவு செய்ய 'சென்னை குடிநீர் செயலி' எனும் புதிய Mobile App அறிமுகம்!
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 21, 2025
🤳 புகைப்படம் மற்றும் location இணைத்துப் புகார் தெரிவித்தால், உரிய காலத்தில் உதவிப் பொறியாளர் மூலம் தீர்வு!
📳 இல்லையெனில், 48 மணி நேரத்தில்… pic.twitter.com/xJy3MgBbd5
மேலும், இதில் புகாருக்கு தீர்ப்பு இல்லையெனில், 48 மணி நேரத்தில் உயர் அலுவலருக்குப் புகாரளிக்கும் வசதியும் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள மு.க. ஸ்டாலின், “திராவிட மாடல் க்களை மையப்படுத்திய, தீர்வுகளை நோக்கிய நிர்வாகம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : திருவாரூரில் நடிகர் விஜய் பரப்புரை.. நான்காண்டு சாதனை போஸ்டர் ஒட்டிய திமுக!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com