Kerala Lottery Result: கேரள லாட்டரி காருண்யா கே.ஆர்-724 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் அறிவிக்கப்பட்டன.
Kerala Lottery Result: கேரள லாட்டரி காருண்யா கே.ஆர்-724 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் அறிவிக்கப்பட்டன.
Published on: September 20, 2025 at 11:47 pm
திருவனந்தபுரம், செப்.20, 2025: கேரள லாட்டரி காருண்யா கே.ஆர்-724 குலுக்கல் முடிவுகள் இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின.இதற்கான குலுக்கல் திருவனந்தபுரம் பேக்கரி ஜங்ஷன் அருகில் உள்ள கோர்கி லாட்டரி பவனில் நடைபெற்றது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ,1 கோடி KG 887616 என்ற சீட்டுக்கு விழுந்தது.
அதேபோல் இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் KL 376927 என்ற லாட்டரி சீட்டுக்கும், 3ம் பரிசு ரூ.10 லட்சம் KK 385229 என்ற லாட்டரி சீட்டுக்கும் விழுந்தது.
ஆறுதல் பரிசு ரூ.5 ஆயிரம்
KA 887616 KB 887616 KC 887616 KD 887616 KE 887616 KF 887616 KH 887616 KJ 887616 KK 887616 KL 887616 KM 887616
4வது பரிசு ரூ.5,0000
153, 0186, 0416, 1147, 1349, 1694, 1804, 2750, 2843, 3777, 3831, 4160, 5121, 5404, 5861, 6518, 6873, 7372, 9282, 9332
5வது பரிசு ரூ.2 ஆயிரம்
0250, 0578, 3129, 4220, 5978, 9395
6வது பரிசு ரூ.1,000
0122, 0380, 1055, 1692, 1879, 1915, 2121, 2366, 2424, 3089, 3258, 3324, 3624, 3665, 4699, 4711, 4848, 5321, 5365, 5366, 5524, 5749, 6146, 7324, 7908, 8126, 8311, 8976, 9532, 9588
இதுதவிர 7,8 மற்றும் 9வது பரிசுகளும் உள்ளன.லாட்டரி முடிவுகளை பார்ப்பது எப்படி?கேரள லாட்டரியின் முடிவுகளைப் பார்க்க www.keralalottery.info என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடவும். மேலும், கேரள அரசு அரசிதழ் அலுவலகத்திலும் நீங்கள் வெற்றி எண்களை நேரில் சரிபார்க்கலாம்.பரிசுத் தொகை எப்படி கிடைக்கும்?லாட்டரி பங்கேற்பாளர்கள் தங்களிடம் உள்ள லாட்டரி டிக்கெட் எண்களை கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட வெற்றி எண்களுடன் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இதில், அவர்களின் எண் பொருந்தினால், அவர்கள் அந்தந்த பரிசுத் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
பரிசு பெற என்னென்ன ஆவணங்கள் தேவை
(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)
இதையும் படிங்க : 5 ஆண்டு பிரிமியம் போதும், லைஃப்டைம் ரிட்டன்.. எல்.ஐ.சி-யின் இந்த ஸ்கீம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com