Warren Buffetts 5 rules: முதலீட்டில் சிறந்து விளங்க லழிவகுக்கும் வாரன் பஃபடெ்டின் 5 விதிகள் இங்குள்ளன. இது முதலீட்டுக்கு உகந்தது என கருதப்படுகிறது.
Warren Buffetts 5 rules: முதலீட்டில் சிறந்து விளங்க லழிவகுக்கும் வாரன் பஃபடெ்டின் 5 விதிகள் இங்குள்ளன. இது முதலீட்டுக்கு உகந்தது என கருதப்படுகிறது.
Published on: May 11, 2025 at 9:46 pm
சென்னை, மே 11 2025: உலகின் மிகப்பெரிய முதலீட்டாளரான வாரன் பஃபெட் பொதுவாக பல்வேறு சந்தர்பங்களில் அவரது ஞானத்தை பகிர்ந்துக் கொள்வார்.
இந்த நிலையில் அவரது சிறந்த மேற்கோள்களை பார்க்கலாம்.
முதல் விதி
பணத்தை எக்காரணம் கொண்டும் இழக்கக் கூடாது. அதேபோல், முதல்விதியை எக்காரணம் கொண்டும் மறக்கக் கூடாது.
இரண்டாவது விதி
நியாயமான நிறுவனத்தை அற்புதமான விலையில் வாங்குவதை விட, நியாயமான விலையில் ஒரு அற்புதமான நிறுவனத்தை வாங்குவது மிகவும் சிறந்தது
மூன்றாவது விதி
மற்றவர்கள் பேராசை கொள்ளும்போது பயப்படுங்கள், மற்றவர்கள் பயப்படும்போது பேராசை கொள்ளுங்கள்.
நான்காவது விதி
பங்குச் சந்தை என்பது பொறுமை இல்லாத நபர்களிடம் பொறுமையானவர்க்கு பணத்தை மாற்றுவதற்கான ஒரு சாதனம்.
ஐந்தாவது விதி
தூங்கும் போது பணம் சம்பாதிக்க வழி கண்டுபிடிக்கவில்லை என்றால், சாகும் வரை வேலை செய்வீர்கள்
இதையும் படிங்க : மாதம் ரூ.15 ஆயிரம் எஸ்.ஐ.பி; 10 ஆண்டுகளில் ரூ.68 லட்சம் ரிட்டன்.. டாப் 5 ஸ்மால் கேப் ஃபண்ட்கள்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com