chennai power cut today | சென்னையில் இன்று (ஆக.30, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
February 6, 2025
chennai power cut today | சென்னையில் இன்று (ஆக.30, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Published on: August 30, 2024 at 6:58 am
Updated on: August 31, 2024 at 12:03 am
Chennai power cut today | சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஆக.30, 2024) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் இடங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
அண்ணாநகர் மேற்கு
ஜே பிளாக், வைகை காலனி, 13வது மெயின் ரோடு, வள்ளலார் குடியிருப்பு, தங்கம் காலனி, 17வது மெயின் ரோடு, திருவள்ளுவர் குடியிருப்பு, திருமூலர் காலனி, 18வது மெயின் ரோடு, மலர் காலனி, கம்பர் காலனி, 19வது மெயின் ரோடு, தென்றல் சாலை, எச்15 காலனி, மேலின் 11வது பிரதான சாலை, ஏ.பி பிளாட், சி செக்டர், டபிள்யூ பிளாக், இமயம் காலனி, கைலாஷ் காலனி.
பஞ்செட்டி
கவரப்பேட்டை, கீழ்முதல்பேடு, மேல்முதலம்பேடு, தண்டலச்சேரி, சோம்பட்டு, கிளிக்கொடி, பண்பாக்கம், ஆரணி, வடகுநல்லூர், பாலவாக்கம், துரைநல்லூர், போண்டவாக்கம், சின்னம்பேடு, கரணி, புதுவொயல், பெருவொயல், இராசபாவம், கொழும்பேடு, கொழும்பேடு.
ஆவடி
சி.டி.எச்.ரோடு, காந்தி நகர், கவரப்பாளையம், சிந்து நகர், டி.ஆர். நகர், பெரியார் தெரு, முருகப்பா பாலிடெக்னிக், திருமுல்லைவாயில் காவல் நிலையம், பி.எஸ்.என்.எல் – C.T.H. சாலை, ஹெச்.வி.எஃப் சாலை, ஆவடி பேருந்து நிலையம், சோதனைச் சாவடி, எம்.எம் சாலை, நந்தவன மேட்டூர், கஸ்தூரிபாய் நகர், கன்னிகாபுரம், நேரு பஜார்.
இந்தப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தூத்துக்குடி- பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: தென்னக ரயில்வே
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com