GATE 2025 Answer Key: 2025 கேட் விடைத்தாள் குறிப்புகள் வெளியாகி உள்ளன. இதனை எப்படி டவுண்லோடு செய்ய வேண்டும் தெரியுமா?
GATE 2025 Answer Key: 2025 கேட் விடைத்தாள் குறிப்புகள் வெளியாகி உள்ளன. இதனை எப்படி டவுண்லோடு செய்ய வேண்டும் தெரியுமா?
Published on: February 27, 2025 at 1:41 pm
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) ரூர்க்கி, கேட் (GATE 2025) விடைக்குறிப்பு பி.டி.எஃப்-ஐ இன்று (பிப்ரவரி 27, 2025) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் 2025 பட்டதாரி பொறியியல் திறனறித் தேர்வை (GATE) நடத்தியது. இந்த விடைத்தாள்கள் தற்போது GOAPS போர்டல் மற்றும் அதிகாரப்பூர்வ GATE வலைத்தளமான gate2025.iitr.ac.in-ல் கிடைக்கின்றன.
எப்படி டவுன்லோடு செய்வது?
இதையும் படிங்க : மார்ச் மாதம் தேர்வு.. ஏப்ரல் ரிசல்ட்.. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களே நோட் பண்ணுங்க!
தேர்வு முடிவுகள் எப்போது?
ஐஐடி ரூர்க்கி கேட் 2025 தேர்வு முடிவுகளை மார்ச் 19, 2025 அன்று அறிவிக்கப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்கள் சேர்க்கை ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பராமரிக்கலாம். கேட் 2025 மதிப்பெண் அட்டைகளை மார்ச் 28 முதல் மே 31, 2025 வரை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம். அதன் பின்னர், ரூ.500 வரை கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.
இதையும் படிங்க : கணக்கு பாடத்தில் தடுமாறுவேன்.. பள்ளி பருவத்தை நினைவு கூர்ந்த தீபிகா படுகோன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com