ரக்ஷா பந்தன் கொண்டாடிய கரீனா கபூர்; பிங்க் குர்தா விலை தெரியுமா?

நடிகை கரீனா கபூர் பிங்க் நிற குர்தாவில் ரக்ஷா பந்தன் கொண்டாடியுள்ளார். இந்தக் குர்தாவின் விலை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஏ மேரா தில் என பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தவர் கரீனா கபூர். கபூர் குடும்பத்தை சேர்ந்த இவர், திருமணத்துக்கு பின்னர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை.இந்த நிலையில் ரன்தீர் கபூர் குடும்பத்தில் நடந்த ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தில் தனது மகனுடன் கலந்துகொண்டார். அப்போது அவர் பிங்க் நிற குர்தா அணிந்து இருந்தார். இந்த குர்தா பெரிதும் பேசப்பட்டது. பலரும் கரீனாவின் டிரெஸிங் மிக அழகாக இருப்பதாக கருத்து தெரிவித்து இருந்தனர். சிலர் இந்த குர்தாவின் விலை என்ன எனவும் ஆர்வத்தில் கேள்விகளை அடுக்கியிருந்தனர்.இந்த நிலையில் கரீனா கபூர் அணிந்திருந்த குர்தாவின் விலை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தக் குர்தா பலரும் நினைப்பது போல் லட்சங்களில் விலை இல்லை. ஆம், இதன் விலை ரூ.30,800 ஆகும். https://www.instagram.com/p/C-2SB0kJSP1 இது தவிர கரீனா கபூர், ஒரு ஜோடி கோல்டன் ஸ்டட் காதணிகள், ஒரு கோல்டன் சப்யாசாச்சி ஸ்லிங் பேக், அழகிய கைக்கடிகாரம் ஆகியவை அணிந்து மிக நேர்த்தியாக காணப்பட்டார். கரீனா கபூர் கடைசியாக க்ரூ (Crew) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. படத்தில் தபு உள்பட பலரும் நடித்திருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது. செய்திகள் உடனுக்குடன் திராவிடன் டைம்ஸ் வாட்ஸ்அப் சேனலில் பெற https://whatsapp.com/channel/0029ValCwux002TB3u9SY20h

Published on: August 20, 2024 at 3:25 pm

Updated on: August 21, 2024 at 3:54 pm

நடிகை கரீனா கபூர் பிங்க் நிற குர்தாவில் ரக்ஷா பந்தன் கொண்டாடியுள்ளார். இந்தக் குர்தாவின் விலை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஏ மேரா தில் என பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தவர் கரீனா கபூர். கபூர் குடும்பத்தை சேர்ந்த இவர், திருமணத்துக்கு பின்னர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை.
இந்த நிலையில் ரன்தீர் கபூர் குடும்பத்தில் நடந்த ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தில் தனது மகனுடன் கலந்துகொண்டார். அப்போது அவர் பிங்க் நிற குர்தா அணிந்து இருந்தார்.

இந்த குர்தா பெரிதும் பேசப்பட்டது. பலரும் கரீனாவின் டிரெஸிங் மிக அழகாக இருப்பதாக கருத்து தெரிவித்து இருந்தனர். சிலர் இந்த குர்தாவின் விலை என்ன எனவும் ஆர்வத்தில் கேள்விகளை அடுக்கியிருந்தனர்.
இந்த நிலையில் கரீனா கபூர் அணிந்திருந்த குர்தாவின் விலை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தக் குர்தா பலரும் நினைப்பது போல் லட்சங்களில் விலை இல்லை. ஆம், இதன் விலை ரூ.30,800 ஆகும்.

https://www.instagram.com/p/C-2SB0kJSP1

இது தவிர கரீனா கபூர், ஒரு ஜோடி கோல்டன் ஸ்டட் காதணிகள், ஒரு கோல்டன் சப்யாசாச்சி ஸ்லிங் பேக், அழகிய கைக்கடிகாரம் ஆகியவை அணிந்து மிக நேர்த்தியாக காணப்பட்டார்.

கரீனா கபூர் கடைசியாக க்ரூ (Crew) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. படத்தில் தபு உள்பட பலரும் நடித்திருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன் திராவிடன் டைம்ஸ் வாட்ஸ்அப் சேனலில் பெற https://whatsapp.com/channel/0029ValCwux002TB3u9SY20h

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com