Madha Gaja Raja box office collection | 12 வருட காத்திருப்பிற்கு பிறகு வெளியாகி உள்ள மதகஜராஜா திரைப்படம் ரசிகர்களின் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
RMC Chennai : தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடற்கரையோர பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Erode East bypoll | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Mahakumbh Mela 2025 : மகா கும்பமேளா 45 நாளில் சுமார் ₹2 லட்சம் கோடி வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Kerala Lottery Nirmal NR-415 Result : கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர் 415 குலுக்கலில் முதல் பரிசு ரூ. 70 லட்சம் ஆகும்.
Gold Rate today in Chennai : தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருவது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
RMC Chennai : தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடற்கரையோர பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
NEET UG 2025 Exam Format | 2025 நீட் இளங்கலை (NEET UG 2025) தேர்வு பேனா-காகித முறையில் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
SpaDeX docking experiment : ஸ்பேடெக்ஸ் டாக்கிங் பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதையடுத்து, இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வளர்ந்த நாடுகளின் உயரடுக்குக் குழுவில் இந்தியாவும் இணைந்தது.
SBI SEO interview admit card | எஸ்பிஐ எஸ்சிஓ நேர்காணல் அட்மிட் கார்டு டவுண்லோடு செய்வது எப்படி? நேர்காணல் எந்த அடிப்படையில் நடக்கும். விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?
Singapore President Tharman Shanmugaratnam | சிங்கப்பூர் அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தின் முக்கியத்தும் குறித்து பார்க்கலாம்.
Madha Gaja Raja box office collection | 12 வருட காத்திருப்பிற்கு பிறகு வெளியாகி உள்ள மதகஜராஜா திரைப்படம் ரசிகர்களின் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
Saif Ali Khan Attacked | நடிகர் சைஃப் அலிகான் கத்திக் குத்து காயத்துக்கு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Vanagan movie review | பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் வணங்கான். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. இது ரசிகர்கள்…
health benefits of Amla juice | இந்திய நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
Optical Illusion | இந்த புகைப்படத்தில் உள்ள பல 07களில் மறைந்துள்ள 70ஐக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான நேரம் 5 வினாடிகள் மட்டுமே.
How to make semiya kuzhipaniyaram | சுவையான சேமியா குழிப்பணியாரம் இப்படி செஞ்சு பாருங்க.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com