Kanimozhi: மார்கழி மக்கள் இசை மாற்று அரசியல் பேசுவதற்கான மேடை என திமுக எம்பி கனிமொழி கூறினார்.
Kanimozhi: மார்கழி மக்கள் இசை மாற்று அரசியல் பேசுவதற்கான மேடை என திமுக எம்பி கனிமொழி கூறினார்.

Published on: December 26, 2025 at 9:58 pm
சென்னை டிசம்பர் 26 2025; திமுக எம்பி கனிமொழி சென்னையில் மார்கழி மக்கள் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இது மாற்று அரசியல் பேசுவதற்கான மேடை என கூறினார்.
தொடர்ந்து பேசிய கனிமொழி, ” கலை என்பது இந்த சமூகத்தை செதுக்க வேண்டும்; அதாவது இந்த சமூகத்தை செதுக்கும், உளி ஆக சம்பட்டி ஆக இருக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, “நம்முடைய கலை வடிவத்தை பிடுங்கிக் கொண்டார்கள்” என விமர்சித்த கனிமொழி,” பறை எங்களின் இசை; அது நம்முடைய இசை” என்றார். கனிமொழியின் இந்த பேச்சு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க ; 2026 சட்டமன்ற தேர்தல்.. எந்தத் தொகுதியில் போட்டி? குஷ்பு பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com