Deepika Duraisamy awarded honorary doctorate: இளம் அரசியல் செயற்பாட்டாளர் மற்றும் சமூக சேவகரான தீபிகா துரைசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Deepika Duraisamy awarded honorary doctorate: இளம் அரசியல் செயற்பாட்டாளர் மற்றும் சமூக சேவகரான தீபிகா துரைசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Published on: June 22, 2025 at 12:37 pm
Updated on: June 22, 2025 at 1:36 pm
புதுடெல்லி, ஜூன் 22 2025: இளம் அரசியல் செயற்பாட்டாளர் மற்றும் சமூக சேவகருமான தீபிகா துரைசாமிக்கு டாக்டர் பட்டம் புதுடெல்லியில் ஜூன் 15 2025 அன்று வழங்கப்பட்டது.
உலக கல்வி மற்றும் சாதனை மன்றம் அவரின் சமூக சேவையை பாராட்டி இந்த டாக்டர் பட்டத்தை வழங்கியது. இந்த கௌரவ டாக்டர் பட்டம் டெல்லி அரசியலமைப்பு மன்றத்தில் வழங்கப்பட்டது.
அப்போது, திருநெல்வேலி நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பி ராபர்ட் புரூஸ், அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசகர் சிவக்குமார், டெல்லி தமிழ் சங்கத் தலைவர் முகுந்தன் மற்றும் டெல்லி தமிழ் சங்க பொருளாளர் அருணாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இதையும் படிங்க : 30,000 பேருக்கு ரூ.3000 வரை ஊதியம் சுரண்டல்.. அன்புமணி பகீர் புகார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com