2026 Assembly Election: திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என உறுதியாக கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
நடிகர் விஜய் திடீர் மும்பை பயணம்.. முழு விவரம்!
TVK Vijay : நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவர் ஆன விஜய், இன்று மாலை மும்பை சென்றுள்ளார்….
2026 Assembly Election: திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என உறுதியாக கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

Published on: February 2, 2026 at 12:09 pm
சென்னை, பிப்ரவரி 2.2026; 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதிப்படுத்த தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற பொது தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது; இந்த தேர்தலில் இழந்த ஆட்சியை மீட்க அதிமுக உறுதி பூண்டுள்ளது. அதே நேரம், ஆட்சியைத் தக்க வைக்க மு.க ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.
கடந்த கால கூட்டணி அப்படியே தொடர வேண்டும் என்பதில் மு.க ஸ்டாலின் உறுதியாகவும் உள்ளார். திமுகவை பொருத்தமட்டில், காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி தொடர வேண்டும் என விரும்புகிறது.
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய வைகோ, ” திமுக நிச்சயமாக தனி பெரும்பான்மை பெறும்; 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆக பதவியேற்பார்” என்றார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு?
இதைத்தொடர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் கோரிக்கை குறித்து பேசிய வைகோ, ” ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை நாங்கள் வைக்கவில்லை; அப்படி ஒரு கோரிக்கை வைக்க வேண்டிய நோக்கமும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க; தி.மு.க.வை திருப்திப்படுத்த.. அரைவேக்காடு.. திருமாவை கண்டித்த டி.டி.வி
TVK Vijay : நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவர் ஆன விஜய், இன்று மாலை மும்பை சென்றுள்ளார்….
Assembly Election 2026: பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ்- சசிகலா கட்சிகளுக்கு இடையே புதிய கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது….
Lionel Messi: பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, அதிகாரப்பூர்வ போட்டிகளில் 900 கோல்கள் அடித்த இரண்டாவது கால்பந்து வீரராக உயர்ந்துள்ளார்….
Orleans Masters Badminton: பிரான்ஸ் பேட்மிண்டன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியர்கள் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்கள்….
Kerala Lottery Result Today: கேரள லாட்டரி இன்றைய முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின….
Mathur Sathya: பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மாதூர் சத்யா பெங்களூருவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com