Anbumani congratulates actor Ajith Kumar: பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் அஜித் குமார் மற்றும் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு எனது வாழ்த்துகள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani congratulates actor Ajith Kumar: பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் அஜித் குமார் மற்றும் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு எனது வாழ்த்துகள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Published on: April 29, 2025 at 12:04 pm
சென்னை, ஏப்.29 2025: பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார், பத்மஸ்ரீ விருது பெற்ற கிரிக்கெட் வீரர் அஷ்வின் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பத்மபூஷன் விருது பெற்ற நடிகர்
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 29, 2025
அஜித்குமாருக்கு வாழ்த்துகள்!
இந்திய அரசின் சார்பில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதை கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத்…
இந்த அறிக்கையில், “இந்திய அரசின் சார்பில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதை கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கலை மற்றும் விளையாட்டுத்துறைகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வினுக்கு வாழ்த்து
பத்மஸ்ரீ விருது பெற்ற கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு வாழ்த்துகள்!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 29, 2025
விளையாட்டுத் துறையில் படைத்த சாதனைகளுக்காக பத்மஸ்ரீ விருதை, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற கிரிக்கெட் வீரர் அஷ்வின் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விளையாட்டுத்துறையில் மேலும் பல…
மேலும், “ விளையாட்டுத் துறையில் படைத்த சாதனைகளுக்காக பத்மஸ்ரீ விருதை, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற கிரிக்கெட் வீரர் அஷ்வின் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விளையாட்டுத்துறையில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : காவல்துறை சரிபார்ப்பை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்; அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com