
Vaiko: ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிரான உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து மனிதநேயத்துக்கு எதிரானது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.
Vaiko: ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிரான உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து மனிதநேயத்துக்கு எதிரானது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.
World Nurses Day 2025: சர்வதேச செவிலியர் தினமான இன்று (மே 12 2025) ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Vaiko: ஸ்ரீநகர் ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் பல்கலைக் கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை பத்திரமாக மீட்டு வருக” என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
Vaiko: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்ததில் அவரது கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Vaiko: காஷ்மீரில் அப்பாவி இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
MDMK party executive committee meeting: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Durai Vaiko vs Mallai Sathya clash: ம.தி.மு.க. பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகிய நிலையில், அந்த ராஜினாமா இன்னமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது.
Durai Vaiko: மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், "என்னால் பிரச்சனை வேண்டாம்" என்கிறார் துரை வைகோ.
Vaiko: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில், “, மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Vaiko: சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com