Tamil Cinema

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
பிரதீப் ரங்கநாதன்- மமிதா பைஜூ

October 18, 2025-

Dude box office collection: நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தின் 2ஆம் நாள் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

கரகாட்டக்காரன் படத்தில் நடிகை கனகா

October 17, 2025-

Karakattakaran actress kanaga: தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனகா. இவர், ரஜினிகாந்த், மறைந்த விஜயகாந்த், சரத்குமார், பிரபு, கார்த்திக் என முன்னணி நாயகர்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.

சிறை படத்தில் விக்ரம் பிரபு

October 11, 2025-

Vikram Prabhu: விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் டானாக்காரன் படத்தை இயக்கிய தமிழின் கதையில் 'சிறை' உருவாகியுள்ளது.

மும்பை சித்தி விநாயகர் கோவிலில் ரிஷப் ஷெட்டி.

October 11, 2025-

Rishab Shetty: காந்தாரா சாப்டர் 1 வசூலில் ரூ.500 கோடியை கடந்துள்ள நிலையில், நடிகர் ரிஷப் ஷெட்டி மும்பை சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

திரிஷா கிருஷ்ணன்

October 10, 2025-

Actress Trisha Krishnan: பஞ்சாப் தொழிலதிபருடன் நடிகை திரிஷா திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி

October 10, 2025-

Kantara Chapter 1 Box office collections: உலகளவில் காந்தாரா படத்துக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் இதுவரை ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

காந்தாரா சாப்டர் 1

October 6, 2025-

Kantara Chapter 1 worldwide box office collection: ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 படத்தின் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

கவிஞர் வைரமுத்து

October 5, 2025-

Vairamuthu: இஸ்ரேல்- பாலஸ்தீன போர் முடிவுக்கு வருவதாய் தோன்றுகிறது என பாடலாசிரியர் வைரமுத்து உருக்கமான கவிதை எழுதியுள்ளார்.

நடிகர் ஸ்ரீமான்

October 5, 2025-

Actor Sriman: “காந்தாரா சாப்ட்டர் 1 ரெகுலர் பிலிம் அல்ல; ஆடை வடிவமைப்பு, மியூசிக் என எல்லாமே அல்டிமேட். ரிஷப் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக” என நடிகர் ஸ்ரீமான் தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com