T20 World Cup 2026

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
இங்கிலாந்து, நியூசிலாந்து இன்று மோதல்

February 27, 2026-

ICC Men’s T20 World Cup: டி-20 உலகக் கோப்பை இன்றைய கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

நியூசிலாந்து வெற்றி

February 27, 2026-

T20 World Cup: நியூசிலாந்து கிரிக்கெட் அணி, கொழும்பு ஆர். பிரேமாச மைதானத்தில் நடந்த டி-20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 போட்டியில் இலங்கையை 61 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்தியா- பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட்

February 25, 2026-

Women’s T20 World Cup 2026: மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஜூன் 14ஆம் தேதி மோதுகின்றன.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சூர்ய குமார் யாதவ்

February 24, 2026-

T20 world cup 2026: ஜிம்பாப்வேக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வெற்றி, இந்தியாவுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், அதற்கு ஒரு நாள் முன்பு அஹமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

February 24, 2026-

Ravi Shastri: தென் ஆப்ரிக்கா அணியுடனான இந்திய அணியின் தோல்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது ஆரம்பத்தில் நடந்தது நல்லதுதான் என்கிறார் ரவி சாஸ்திரி.

முஷ்டாக், அக்தர்

February 23, 2026-

Saqlain Mushtaq: தென் ஆப்பிரிக்கா அணியுடனான இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.

கௌதம் கம்பீர்

February 23, 2026-

Gautam Gambhir: இந்தியா – தென் ஆப்ரிக்கா T20 உலகக் கோப்பை 2026 போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்குப் பிறகு, இந்தியா தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை

February 18, 2026-

ICC Men’s T20 World Cup: ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியாவை நெதர்லாந்து அணி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

See More Posts

End of Content.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com