July 24, 2026-
No Comments
Draupadi Murmu Romania Visit: இந்தியா - ருமேனியா இடையே அறிவியல், தொழில்நுட்பம், கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதரப்பு வர்த்தகத்தை 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





