Pahalgam terror attack

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
நடிகர் சரத்குமார்

April 26, 2025-

Sarath Kumar: இந்தியாவில் இருந்துக் கொண்டு பாகிஸ்தானுக்காக முதலைக் கண்ணீர் வடிக்காதீர் என நடிகரும், பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான சரத் குமார் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் வங்கதேசத்தினர் கைது

April 26, 2025-

illegal Bangladeshi immigrants arrested: குஜராத் மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 1,000 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமானந்த பிஸ்வாஸ் சர்மா

April 26, 2025-

Himanta Biswa Sarma: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமானந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

April 26, 2025-

Pahalgam attack: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக, “நடுநிலையான விசாரணைக்கு தயார்” என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதத்தை சாக்காக வைத்து இந்தியா சிந்து நதி நீரை தடுக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பயங்கரவாதிகள் வீடுகள் தரைமட்டம்

April 26, 2025-

Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 5 பயங்கரவாதிகளின் வீடுகள், பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்திய பாதுகாப்பு படை வீரர்கள்

April 26, 2025-

Jammu Kashmir: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல்

April 25, 2025-

Pahalgam Attack: பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் என இந்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி

April 25, 2025-

Pahalgam attack: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், ஈரான் மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா

April 25, 2025-

Amit Shah: ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாகிஸ்தானியர்களை அடையாளம் காணுங்கள் என்றும் அவர்கள் குறித்த தகவல்களை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.

 ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்ப்பு

April 25, 2025-

Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com