
Parliamentary debate on Operation Sindoor: பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு சம்மதித்துள்ளது.
Parliamentary debate on Operation Sindoor: பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு சம்மதித்துள்ளது.
Rajnath Singh: நாங்கள் இன்னமும் அதிகமாக செய்திருக்கலாம் என பாகிஸ்தானை எச்சரித்துள்ளார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
Mysore Bagh: ஜெய்ப்பூரில் மைசூர் பாக் என்ற வார்த்தை மாற்றப்பட்டு மைசூரு ஸ்ரீ என புதிய பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பாக் (பாகிஸ்தான்) என்ற பெயரை வியாபாரிகள் கைவிட்டுள்ளனர்.
Ali Khan Mahmudabad: அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாஃபாத் சோனிபட் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
Ali Khan Mahmudabad: அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்துக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
BJP MP Sambit Patra: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான கருத்துக்களுக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, ஹபீஸ் சயீத் விரும்புவார் என பாரதிய ஜனதா கடுமையாக விமர்சித்துள்ளது.
Professor Ali Khan Mahmudabad: ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பதிவுகள் வெளியிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத் கைது செய்யப்பட்டார்.
Rahul Gandhi: ராகுல் காந்தி பகிர்ந்துள்ள வீடியோவை உண்மை சரிபார்ப்பு குழு நிராகரித்துள்ளது. ஜெய்சங்கர் அவ்வாறு அறிக்கைகள் எதுவும் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளது.
Sindoor Yatra in odisha: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ஆயுதப் படையின் வெற்றியை கொண்டாடும் வகையில், நூற்றுக்கணக்கான பெண்கள் சிந்தூர் யாத்திரை மேற்கொண்டனர்.
Defence Minister Rajnath Singh: குஜராத்தின் புஜில் உள்ள விமானப்படை நிலையத்தில் விமானப்படை வீரர்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாடினார். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக நாம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com