
September 25, 2025-
No Comments
Seeman supports KPY Bala : 'பல கோடி மக்கள் வறுமையில் வாடும் இந்த நாட்டில், உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்கள் வெகுசிலர் மட்டுமே” எனக் கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான, பாலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.