
Telugu TV anchor Swetcha: தெலுங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கின்றனர்.
Telugu TV anchor Swetcha: தெலுங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கின்றனர்.
Hyderabad hospital CEO caught in cocaine: ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி ₹5 லட்சம் மதிப்புள்ள கோகைன் வாங்கியபோது பிடிபட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Mrunal Thakur: பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் விவாகரத்தான வில்லன் நடிகர் ஒருவரை விரும்புவதாக கூறப்படுகிறது.
Justice Maturi Girija Priyadarsini passed away: தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி மாதுரி கிரிஜா பிரியதர்சினி காலமானார். அவருக்கு வயது 61.
Case registered against actor Vijay Deverakonda: நடிகர் விஜய் தேவாரகொண்டா சட்ட சிக்கலை எதிர்கொள்கிறார். அவர் மீது ஹைதராபாத் எஸ்.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Actor Balakrishnan: ஹைதராபாத் ஏலத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆடம்பரமான கார் நம்பர் பிளேட்டை வாங்கி அசத்தினார். இந்த தனித்துவமான எண்ணுக்கு ₹7.75 லட்சம் செலவு செய்துள்ளார்.
National Herald Case: நேஷனல் ஹெரால்டு வழக்கில், குற்றப் பத்திரிகையில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், தெலங்கானா காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மௌனமாக இருப்பது ஏன் என பி.ஆர்.எஸ் செயல் தலைவர் கே.டி ராமா ராவ் கேள்வியெழுப்பியுள்ளார்.
IAS officer Smita Sabharwal get notice: செயற்கை நுண்ணறிவால் உருவாக்கிய நிலப் படத்தைப் பகிர்ந்ததற்காக விமர்சனத்திற்கு உள்ளான தெலுங்கானா பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வாலுக்கு மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Jaat box office collection day 7: நடிகர் சன்னி தியோலின் படமான ஜாட் பாக்ஸ்ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. 2025 ஏப்.10ஆம் தேதி வெளியான இந்தப் படம் கடந்த 7 நாள்களில் ரூ.60 கோடி வசூலித்துள்ளது.
Asaduddin Owaisi: வக்பு வாரிய திருத்த மசோதா விவகாரத்தில் இவர்களை இஸ்லாமியர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என அசாதுதீன் ஓவைசி எம்.பி தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com