T20 International : இந்தியா- இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மோதும் இறுதிப் போட்டி இன்று மாலை 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
T20 International : இந்தியா- இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மோதும் இறுதிப் போட்டி இன்று மாலை 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
Doug Bracewell retires: முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டக் பிரேஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
India beat Sri Lanka: 4வது டி-20 போட்டியிலும் இலங்கையை வீழ்த்திய இந்தியா.. ஆட்ட நாயகி யார் தெரியுமா?
England cricketer Hugh Morris dies: இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹ்யூ மோரிஸ் தனது 62 வயதில் காலமானார்.
Shubman Gill in Vijay Hazare Trophy: இந்திய கிரிக்கெட்டர் சுப்மன் கில் T20 உலகக் கோப்பை அணியில் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் விஜய் ஹசாரே கோப்பையில் களம் இறங்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
U-19 Asia Cup 2025 in Dubai: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றது.
India Women Beat Sri Lanka : இலங்கைக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தியது. அடுத்தப் போட்டியும் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
Gautam Gambhir: ‘கௌதம் கம்பீர் குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்க மாட்டோம், தேர்வாளர்கள் மற்றும் அணியுடன் பேசுவோம்’ என இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Virat Kohli: இந்திய கிரிக்கெட்டர் விராத் கோலி, மகேந்திர சிங் தோனியின் சொந்த நகருக்கு சென்றுள்ளார்.
Indian women's cricket team: உலக கோப்பையை வென்ற மகளிர் கிரிக்கெட் அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ரூ.51 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com