April 1, 2026-
No Comments
Census 2027: உலகின் மிகப்பெரியதும், முதல் முறையாக முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 இன்று தொடங்கியுள்ளது. இது, மக்கள் தொகை, சமூக-ஆர்த்திக நிலை, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு தரவுகளை துல்லியமாகவும் விரைவாகவும் சேகரிக்க உதவும்.





