Business

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
“பில்ட் கனெக்ட் 2026” மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பு

January 16, 2026-

Build Connect 2026 conference: “பில்ட் கனெக்ட் 2026” மாநாடு, எஃகு மற்றும் கட்டுமானத் துறையின் விரிவடைந்த வளர்ச்சியை முன்னிட்டு, டீலர்–டிஸ்ட்ரிப்யூட்டர் நெட்வொர்க்கை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி

January 16, 2026-

National Startup Day 2026: முன்பு பெரிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு தொழில் செய்யும் வாய்ப்பு இருந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் இஸ்ரேல், மீன்வளம் மற்றும் நீர்வளம் ஒத்துழைப்பை மேம்பபாடு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

January 16, 2026-

India Israel Joint Declaration: இந்தியா மற்றும் இஸ்ரேல், மீன்வளம் மற்றும் நீர்வளம் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி

January 16, 2026-

Startup India: இந்தியா 2030க்குள் 7.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

அணில் அம்பானி

January 13, 2026-

Anil Ambani case: அனில் அம்பானிக்கு வழங்கப்பட்ட நிவாரண உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தை வங்கிகள் அணுகியுள்ளன.

பிளாஸ்டிக் கொடுத்தால் பணம்? நெகிழி மறுசுழற்சியில் அவ்ரோ இந்தியா புதிய மைல்கல்!

January 12, 2026-

Avro India: நெகிழி மறுசுழற்சியில் அவ்ரோ இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், நாட்டின் மிகப்பெரிய நெகிழ்வான பிளாஸ்டிக் மறுசுழற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாகனத் துறை வளர்ச்சி

January 7, 2026-

GST: இந்தியாவின் வாகனத் துறை கடந்த ஆண்டு 7.71% வளர்ச்சி கண்டது. இதற்கு முக்கிய காரணம் GST 2.0 சீர்திருத்தங்கள் மற்றும் விலைக் குறைப்புகள் ஆகும்.

புதுடெல்லியில், எஸ்.ஆர்.சி.சி விழா நடைபெற்றது.

January 5, 2026-

SRCC : எஸ் ஆர் சி சி விழாவில் பேசிய பேராசிரியர் யோகேஷ் சிங், " உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடு இந்தியா" என்றார்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் டிஆர்பி ராஜா

January 3, 2026-

T R B Raja: மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ்

December 29, 2025-

Ashwini Vaishnaw: இந்தியாவின் மின்னணு உற்பத்தியில் உலகளாவிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார். மேலும், “மின்னணு பொருட்கள் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி பிரிவாக உயர்ந்துள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com