T20 Cricket World Cup: ஆஸிக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே!

T20 Cricket World Cup: ஆஸ்திரேலியாவுக்கு 140 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி.

Published on: February 13, 2026 at 4:09 pm

Updated on: February 13, 2026 at 5:59 pm

சென்னை, பிப்.13, 2026: ஐ.சி.சி ஆண்கள் T20 கிரிக்கெட் உலகக் கோப்பையில், ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவுக்கு 169 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே, 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, கடைசியாக வந்த தகவலின்படி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்திருந்தது.

மற்றொரு போட்டி

மற்றொரு போட்டியில், கனடா இன்று பிற்பகல் 3 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) எதிர்கொள்ள உள்ளது.
அமெரிக்கா, நெதர்லாந்தை சென்னை எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 174 மில்லியன் டாலர் சேமிப்பு.. இந்தியாவுடன் விளையாடுகிறோம்.. பாகிஸ்தான் பராக் பராக்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com