Women’s T20 World Cup 2026: மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஜூன் 14ஆம் தேதி மோதுகின்றன.
Women’s T20 World Cup 2026: மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஜூன் 14ஆம் தேதி மோதுகின்றன.

Published on: February 25, 2026 at 1:42 pm
புதுடெல்லி, பிப்.25, 2026: மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 12 மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ஜூன் மாதம் 12ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இதில், குரூப் ஏ பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் உள்ளன. அந்த வகையில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஜூன் 14ஆம் தேதி மோதுகின்றன.
அணிகள் விவரம்
இதில், குழு A பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் உள்ளன. மேலும், குழு B பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகள் வருகின்றன.
இந்தியாவின் முதல் போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக இருப்பதால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், இரு குழுக்களிலும் வலுவான அணிகள் இருப்பதால், போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கப் போட்டிகள்
இதையும் படிங்க: டி20 உலக கோப்பை கிரிக்கெட்.. இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி.. சாதித்த ஹாரி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com