IPL 2026: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியின் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப், காயம் காரணமாக இந்த ஐ.பி.எல் சீசனில் இருந்து விலகியுள்ளார்.
IPL 2026: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியின் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப், காயம் காரணமாக இந்த ஐ.பி.எல் சீசனில் இருந்து விலகியுள்ளார்.

Published on: March 23, 2026 at 2:40 pm
புதுடெல்லி, மார்ச் 23, 2026: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியின் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப், காயம் காரணமாக இந்த ஐ.பி.எல் சீசனில் இருந்து விலகியுள்ளார். காயம் காரணமாக ஆகாஷ் தீப் இந்த சீசனில் இருந்து விலகியுள்ளார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள பி.சி.சி.ஐ சென்டரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த ஆண்டு அபுதாபியில் நடந்த மினி-ஆக்ஷனில், கே.கே.ஆர் அணி அவரை ₹1 கோடி அடிப்படை விலையில் தேர்வு செய்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிலைமை
ஹர்ஷித் ராணா ஏற்கனவே இந்த சீசனில் இருந்து விலகியுள்ளார். மதீஷா பாதிராணா இன்னும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மார்ச் 29 அன்று வாங்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து தனது பிரயாணத்தை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லெப்ரான் ஜேம்ஸ்.. என்.பி.ஏ வரலாற்றில் புதிய சாதனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com