பிரான்ஸ் பேட்மிண்டன்.. இந்தியர்கள் அதிர்ச்சி தோல்வி!

Orleans Masters Badminton: பிரான்ஸ் பேட்மிண்டன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியர்கள் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்கள்.

Published on: March 20, 2026 at 6:18 pm

பாரிஸ், மார்ச் 20, 2026: ஓர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்திய ஜோடி அர்ஜுன் மாடத்தில் ராமச்சந்திரன் மற்றும் ஹரிஹரன் அம்சகருணன் ஆகியோர் பிரான்ஸ் நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் காலிறுதியில், இந்தோனேஷியாவின் பாகஸ் மவுலானா மற்றும் லியோ கார்னாண்டோவிடம் 12-21, 20-22 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர்.

பெண்கள் ஒற்றையர் காலிறுதிப் போட்டிகளில் இன்று, தான்வி சர்மா ஜப்பானின் நட்சுகி நிடைராவை எதிர்கொள்ள உள்ளார். மலவிகா பன்சோத் தனது சக இந்திய வீராங்கனை ஈஷாரணி பருவாவை எதிர்கொள்ள உள்ளதால், இந்தியாவுக்கு குறைந்தபட்சம் ஒரு அரையிறுதி இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விராத், ரோகித் ஓய்வு.. ரூ.2 கோடியை இழந்த பும்ரா.. இப்படி ஓர் சிக்கலா?

இந்தியா எங்கள் நண்பன்.. பாக்., மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்!
Allah Mohammad Ghazanfar

இந்தியா எங்கள் நண்பன்.. பாக்., மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com